திறந்திருக்கும் நேரம்

தினசரி
  • 8.30 - 13.00
  • 18.00 - 21.00
வெள்ளிக்கிழமை
  • 8.00 - 21.00
விஷேட தினங்களில் மாறுபடும்

நித்திய பூஜைகள்

தினசரி
  • காலை 8.30
  • மாலை 7.30
வெள்ளிக்கிழமை
  • 8.00 / 12.00 / 19.30
விஷேட தினங்களில் மாறுபடும்

விஷேட நேரடி ஒளிபரப்பு

பதிகங்கள்

Oct
04
2024
ஐயப்பன் மண்டல பூஜை 2023

ஐயப்பன் மண்டல பூஜை : 17.11.2023 - 27.12.2023

ஸ்ரீ ஐயப்பன் அல்லது ஹரிஹர புத்திரன். அவர் அவரது பக்தர்களில் ஒழுக்கம், சுயமறுப்பு ஊடாக ஆன்மீக விழிப்புணர்வை ஊக்குவிப்பதாக அறியப்படுகிறது. அவரது தீவிர பக்தருக்களுக்கான வருடாந்திர சடங்ககான ஸ்ரீ ஐயப்ப மண்டலம் (42 நாட்கள்) கார்த்திகை மாத ஆரம்பத்தில் பூஜையுடன் தொடங்கி,  தை மாத ஆரம்பத்தில் சபரிமலையின் உச்சியில் உள்ள அவரது கோவிலுக்கு யாத்திரை செய்வதுடன் (முடிந்தால்) முடிவடைகிறது, அந்த காலகட்டத்தில் பக்தர்கள் சில இன்பங்களைத் தவிர்த்து மண்டல பூஜைக்கான அடிப்படை விரத நடத்தை விதிகளைக் கடைப்பிடிப்பது, சில ஆடம்பரங்களைத் தவிர்ப்பது மற்றும் வழக்கமான பிரார்த்தனைகளில் ஈடுபடுவது போன்றவற்றை கடைப்பிடிப்பர். இந்த விரதம் ஆன்மீக வளர்ச்சிக்குத் தேவையான உள்வலிமையை உருவாக்குகிறது.

மாத நிகழ்வுகள்

உங்கள் எண்ணங்கள் , கருத்துக்கள்

தொடர்புகளுக்கு

Sihlweg 3

Postfach

8134 ZH - Adliswil

+41 (0) 44 709 06 30

+41 (0) 79 866 85 00

[email protected]