திறந்திருக்கும் நேரம்

தினசரி
  • 8.30 - 13.00
  • 18.00 - 21.00
வெள்ளிக்கிழமை
  • 8.00 - 21.00
விஷேட தினங்களில் மாறுபடும்

நித்திய பூஜைகள்

தினசரி
  • காலை 8.30
  • மாலை 7.30
வெள்ளிக்கிழமை
  • 8.00 / 12.00 / 19.30
விஷேட தினங்களில் மாறுபடும்

விஷேட நேரடி ஒளிபரப்பு

பதிகங்கள்

Jul
11
2024
ஷஷ்டி விரதம்

முருகனுக்கான விரதம் 

கந்தனை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் ஒன்று  சஷ்டி (திதி) விரதம்.

இந்த சஷ்டி திதி பவுர்ணமி மற்றும் அமாவாசைக்கு அடுத்து வரும் ஆறாம் நாள் வருகிறது. கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாதத்து சுக்கிலபட்ச (வளர்பிறை) சஷ்டி முதல், ஓராண்டில் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும். 

‘சட்டியிலிருந்தால் தான்  அகப்பையில் வரும்’ என்ற பழமொழியும் இதனால் எழுந்ததே. சஷ்டி விரதம் இருந்தால் நற்புத்திரப் பேறு கிடைக்கும். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்னும் பொருள் கொள்ளல் அதனினும் சிறப்புடையதாகும்.

இதயக் குகையில் வீற்றிருப்பவன்தானே குகன்!

மாத நிகழ்வுகள்

உங்கள் எண்ணங்கள் , கருத்துக்கள்

தொடர்புகளுக்கு

Sihlweg 3

Postfach

8134 ZH - Adliswil

+41 (0) 44 709 06 30

+41 (0) 79 866 85 00

[email protected]