Archive for the Category » பூஜைகள் «

வெள்ளிக்கிழமை பஜனை

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாலைப்பூஜைகள் ஆரம்பித்து வசந்தமண்டபப் பூஜையைத் தொடர்ந்து பஜனை நடைபெறும்.
இதில் அனைவரும் கலந்து இறைவனை புகழ்ந்து பாடி அருள் பெற வேண்டுகிறோம். more »

Category: பூஜைகள்  Comments off

நித்திய அர்ச்சனை

ஐரோப்பாக்கண்டத்தின் சுவர்ணபூமியாம் சுவிற்சலாந்து தேசத்தில் அட்லிஸ்வீல் புண்ணிய தலத்தில் எழுந்தருளி எல்லோருக்கும் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் வள்ளிதேவயானை சமேத முருகப்பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் அடியார்களின் நேர்த்திகள் குறைகள் தோஷங்களையும் நிவிர்த்தி பண்ணும் வகையில் உசத்கால பூஜையுடன் (காலை 8.30 மணி) நித்திய அர்ச்சனை கடந்த பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. more »

Category: பூஜைகள்  Comments off