Archive for the Category » கட்டுரைகள் «

தைப்பொங்கல்

தைப்பொங்கல் தை மாதம் தமிழ் முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாகக் கொண்டாடப்படுகிறது. more »

Category: கட்டுரைகள்  Comments off

கந்தசஷ்டி

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான்.
அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். more »

Category: கட்டுரைகள்  Comments off

இந்து சமயம்

இந்துமதம் மத சுதந்திரத்தையும் சமத்துவத்தையும்அனைவருக்கும் மதிப்பளிக்கும் பண்பையும்அறிவுறுத்துவதுடன் அனைத்து சடங்குகளிலும் வெளிப்படுத்தும் கருத்துக்கள் எம்முடன் கூடவருவது நாம் புரியும் நல்ல செயல்களும் மற்றவர்களுக்கு உதவிய செயல்களின் பிரதிபலிப்பே. more »

Category: கட்டுரைகள்  Comments off