வெள்ளிக்கிழமை பஜனை

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாலைப்பூஜைகள் ஆரம்பித்து வசந்தமண்டபப் பூஜையைத் தொடர்ந்து பஜனை நடைபெறும்.
இதில் அனைவரும் கலந்து இறைவனை புகழ்ந்து பாடி அருள் பெற வேண்டுகிறோம்.
ஐயப்பன் பஜனை
மாதத்தில் ஒவ்வொரு இறுதி சனிக்கிழமைகளில் நடைபெறும் ஐயப்பன் மாதபூசையின் போது நடைபெறும் பஜனையில் அனைவரும் கலந்து ஐயப்பன் அருள் பெற வேண்டுகிறோம்.
கோவிந்த நாம சங்கீதம்
மாதத்தில் ஒவ்வொரு முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் இலட்சுமி – நாராயணன் பஜனையில் அனைவரும் கலந்து அருள் பெற வேண்டுகிறோம்.
காலம்: மாத முதல் ஞாயிறு மாலை 17.45 – 19.25 மணி.

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. Both comments and pings are currently closed.

Comments are closed.