நித்திய அர்ச்சனை

ஐரோப்பாக்கண்டத்தின் சுவர்ணபூமியாம் சுவிற்சலாந்து தேசத்தில் அட்லிஸ்வீல் புண்ணிய தலத்தில் எழுந்தருளி எல்லோருக்கும் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் வள்ளிதேவயானை சமேத முருகப்பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் அடியார்களின் நேர்த்திகள் குறைகள் தோஷங்களையும் நிவிர்த்தி பண்ணும் வகையில் உசத்கால பூஜையுடன் (காலை 8.30 மணி) நித்திய அர்ச்சனை கடந்த பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நித்திய அர்ச்சனையின் போது அடியார்கள் குறிப்பிடும் மூர்த்திக்கு குடும்பத்தில் உள்ள அனைவரினதும் பெயர் நட்சத்திரம் கூறப்பட்டு சுவாமியின் பாதாரவிந்தங்களுக்கு தினமும் அர்ச்சனை நடைபெறும்.
இந்த நித்திய அர்ச்சனையில் உங்கள் குடும்பத்தையும் இணைத்து பலன் பெறவிரும்பும் அடியார்கள் தேவஸ்தான நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் பெயர் நட்சத்திரங்களைப் பதிவு செய்து முருகப்பெருமானின் பேரருளைப்பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வீர்களாக

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. Both comments and pings are currently closed.

Comments are closed.