இந்து சமயம்

இந்துமதம் மத சுதந்திரத்தையும் சமத்துவத்தையும்அனைவருக்கும் மதிப்பளிக்கும் பண்பையும்அறிவுறுத்துவதுடன் அனைத்து சடங்குகளிலும் வெளிப்படுத்தும் கருத்துக்கள் எம்முடன் கூடவருவது நாம் புரியும் நல்ல செயல்களும் மற்றவர்களுக்கு உதவிய செயல்களின் பிரதிபலிப்பே.
மற்ற உயிர்களுக்க தீங்கிளைப்பது, நாம் புரியும் கர்மம் என்ப்படுகிறது. இக் ‘கர்மா’ எம் ஆத்மாவுடன் கூடவே வரும். உடல் அழிக்கப்ட்டாலும் அழியாத ஆன்மா. உடல் அழிக்கப்பட்டாலும் அழியாத ஆன்மா.அவரவர் புரியும் கர்மாவுடன் வாழும் எனக் கூறுவது நாம் வன்முறையற்ற மனிதர்களாக ‘கர்மம்’ செய்யாமல் வாழவேண்டும்.. இப்படி வாழ்ந்தால் மட்டுமே இறைவனைச் சென்று அடைய முடியும் என இந்துமதம் தெளிவுபடுத்துகிறது. இல்லையேல் அக் கர்மாவுடன் மறு பிறப்பெடுத்து கர்மா முடியும் வரை துன்பப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. Both comments and pings are currently closed.

Comments are closed.